Flower bath to remove bad energies. தீய ஆற்றல்களை போக்கும் பூக்குளியல்.
திருஷ்டி, கண்ணாறு, பொறாமை, தரித்திரம், பீடை, துரதிஷ்டம், நோய், அமானுஷ்யம், பேய், பிசாசு மற்றும் தீய ஆற்றல்களை போக்காக் கூடிய குளியல் முறை. தேவையான பொருட்கள்.7 வர்ணங்களை / 7 வகையான மலர்கள்2 பெரிய எழுமிச்சைப் பழங்கள்1 கை பிடி கல்லுப்பு1 பட்டால் பன்னீர்1 பட்டால் அத்தர்1 வாளி