காலில் உண்டாகும் புண்
காலில் உண்டாகும் புண். காலில் புண் உண்டானால், அந்தப் புண்ணை மருந்துகளைப் பயன்படுத்தி உடனடியாக ஆற்றிவிட வேண்டும். புண்களை ஆற்ற முடியாவிட்டால் புண் இருக்கும் பகுதியோடு காலை வெட்டி விட வேண்டும். இல்லையென்றால் அதில் கிருமிகள் உருவாகும். அந்த புண் பரவத் தொடங்கும். புண் மேலும் பெரிதாகும், வலியும் வேதனையும் அதிகரிக்கும். உயிருக்கே கூட ஆபத்தாக முடியலாம். இதுதான் கால்களில் புண்கள் உண்டாகும் சர்க்கரை நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவர்கள் கூறும் அறிவுரைகள். சர்க்கரை நோயாளிகளுக்கு காலை துண்டித்தால்,