சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கக் கூடாது
யார் சொன்னாலும் கண்டிப்பாக பெண்களை ஐயப்பன் கோயிலுக்குள் அனுமதிக்கக் கூடாது என்பது எனது கருத்து. பெண்களை ஐயப்பன் கோயிலுக்குள் அனுமதிக்கக் கூடாது என்பது நம் முன்னோர்கள் வகுத்த சட்டம். காரண காரியங்கள் இன்றி நம் முன்னோர்கள் இந்தத் தடையை உருவாக்கியிருக்க மாட்டார்கள். ஆண் பெண் சமத்துவம் பேசுபவர்கள் முதலில் ஆண் பெண் சமத்துவம் என்றால் என்னவென்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஆணுக்கு இயன்ற வேலைகளை ஆண்களும் பெண்களுக்கு இயன்ற வேலைகளை பெண்களும் சமமாக பகிர்ந்து கொண்டு குடும்பமும் சமூகமும்